0 +
மாணவர்கள்
0 +
பதக்கங்கள்
0 +
போட்டிகள்

வகுப்புகள்

சிலம்பம்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

கோலாட்டம்

இரண்டு கையிலும் ஒரு முழ கோல்களை கொண்டு குறைந்தது 6 போர் முதல் வட்டமாக நின்று அனைவரும் ஒருமித்த மனதோடு கை கால்களை அசைத்து தங்களின் விருப்ப தெய்வத்தை நினைத்து பாடல் பாடி கொண்டு ஆடும் ஆட்டம் கோலாட்டம்.

மல்லர்கம்பம்

“மல்” எனும் சொல் வளத்தை குறிக்கும். “மல்லன்” என்றால் வீரன் என்று பொருள். உடல் வளம் கொண்ட வீரர்கள் கம்பத்தில் உடலை வளைத்து விளையாடப்படும் வீரக்கலையே மல்லர்கம்பம்.

வளரி

“வளைந்த வாளை ஏறி என்பதே வளரி”
கி.பி 6ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழர்கள் போர்கள் மற்றும் வேட்டையாட பெரிதும்  பயன்படுத்திய ஆயுதம் வளரி.