வளரி​

“வளைந்த வாளை ஏறி என்பதே வளரி”
கி.பி 6ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழர்கள் போர்கள் மற்றும் வேட்டையாட பெரிதும்  பயன்படுத்திய ஆயுதம் வளரி.

கிரு‘;ணனின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் போன்று வீசியவாpன் கைக்கு திரும்ப வரும் ஆயுதம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கணிதம்இ இயற்பியல்இ தொழில்நுட்பங்களை கொண்டு காற்றைக் கிழித்து எதிரியை துல்லியமாக தாக்கும் ஓர் அறிய ஆயுதம் வளரி.

வளரியைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் பிற்காலத்தில் இக்கலையை கற்க கூடாது என 1801ம் ஆண்டு ஆயுத தடைச் சட்டத்தை இயற்றி பாளையக்கார்கள் தனது போh;களில் மிக முக்கிய போh; ஆயுதமாக வளரியை பயன்படுத்தினர். பாளையக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் போh; ஆயதங்களை அபகாpத்தாh;கள் மீறி பயன்படுத்தியவா;களை தூக்கிலிட்டு கொன்றனர். வளரியiயும்இ அந்த அறியகலையையும் காக்க கோயில்களில் வழிபடும் ஆயுதமாக வைத்து காத்தாh;கள்.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் பயன்படுத்திய பூமராங் (டீழழஅநசயபெ) வளரி போன்ற அமைப்பை பெற்றிருக்கும் பல நூறு ஆண்டுகள் அவா;களுக்கு முன்னதாகவே தமிழர்கள் வேட்டையாடவும் போh; ஆயுதமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

தற்காலத்தில் அயல்நாட்டினர் பூமராங் ஐ விளையாட்டு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

முல்லைத் திணையின் (காடும் காடு சாh;ந்த இடம்) தலைவன் மால் எனும் மாயோன் எனும் கள்வன் பயன்படுத்திய ஆயுதம் என கலித்தொகை விவாpக்கிறது.

சோழ மன்னர்களும் வளாpப்படை என்றே தனிப்படை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கி.பி 1710 ல் விஜய சேதுபதி மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியின் திருமணப் பரிசாக தன் குல மரபு ஆயுதமான வளரியை அனுப்பி வைத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜேம்ஸ் வெல்ஸ் சிவகங்கை சீமையின் மன்னர் பொpய மருதுவிடம் வளரி பயிற்சி பெற்றாகவும் குறிப்பிட்டுள்ளாh;.

மருது சகோதரர்கள் வளரி வீசுவதில் வல்லவர்களாக இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தொpவிக்கின்றன.

வேறு பெயர்கள்:-

  • திகிரி
  • கள்ளர்தடி
  • பாரா வளை
  • சுழல் படை
  • வளைதடி
  • எரி வளை

வளரி தமிழர்களின் முதன்மையான ஆயுதம் என கலித்தொகைஇ ஐங்குறுநூறுஇ புறநானுறு போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.

இராமநாதபுரத்தில் உள்ள இராமவிலாசத்தில் தொல் அறிவியல் துறையினராலும்.

புதுக்கோட்டை திருக்கோணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நம் பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தை மறந்ததன் விளைவு வளரி வீசிய கைகளின் வாரிசுகள் தற்போது கையில் கைப்பேசியுடன் திரிவது வேதனைக்குறியதே…..